![]() |
| குரு ப்ரஹஸ்பதி |
நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. சில கேள்விகளுக்கு சில சமயம்
பதில் கிடைக்கிறது. சில சமயம் கிடைப்பதில்லை.
அத்தகைய சில கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் சொல்வது இந்த வலைப்பதிவின் நோக்கம்
நாரதர் என்ற பெயர் ஏன் வந்தது?
அவர் தீர்த்த தர்ப்பணம் நிறைய செய்வாராம். (நாரம் = தீர்த்தம்)
இன்னொன்று - பிரம்மஞானி என்பது (வடமொழி) சேர்த்து - நாரதர் ஆயிற்று.
(1) இப்படி எவனொருவன் தன் படுக்கையை - தீர்த்தத்தின் மேல் - அவனே நாராயணன்.
(2) பழையது: இதுவும் பகவானும் ஒன்றே >> பழைய சாதம் அவனும் புராண புருஷன், பழமையானவன்.
(3) பழையது - ஜலத்தில் ஊறி உள்ளது இவனும் ஜலேசயனம் என்று ஜலத்திலேயே கிடப்பவன்.
(4) பழையதின் பெருமை: அதை சாப்பிட்டு, அந்த நீரையும் குடித்து, வெயிலில் வேலை செய்யும் தொழிலாளி விவசாயிகளுக்கு மட்டுமே, அதன் குளிர்ச்சி அருமை தெரியும்.
அதேபோல இந்த நாரணனையும், அவன் சொன்ன கீதையையும், படித்து உ ணர்ந்து நல்வழி நடப்பவர்களுக்கு மட்டுமே. அந்த மனநிம்மதி - நிர்சலன உணர்வு என்பதெல்லாம் அறிய முடியும்.

No comments:
Post a Comment