![]() |
| சாணக்யா |
சாணக்யர் கூறுகிறார்:
அனல் விப்ர் குரு தேனு புனி கன்யா குவாரி தேட்
பாலக் கே அரு வ்ரித் கே பக் ந லகாவாஹு ஏத்
1) தீ. அது தெய்வத்துக்குப் புனிதமானது. அதை மிதிப்பது துரதிர்ஷ்டம்
2)குரு, பிராமணர் மற்றும் புனிதமான பசு ஆகியோரைக் காலால் தீண்டுவது அவர்களை அவமதிப்பதாகும்
3)ஒரு கன்னி, ஒரு வயது முதிர்ந்தவர் அல்லது ஒரு குழந்தையை தன்னையறியாமலே கூட காலால் தீண்டுவது புனிதமற்ற செயல்

No comments:
Post a Comment